"சாதனத்தின் UI"
"அழி"
"அறிவிப்புகள் இல்லை"
"செயலில் இருக்கும்"
"அறிவிப்புகள்"
"பேட்டரி விரைவில் தீர்ந்துவிடக்கூடும்"
"%s உள்ளது"
"%1$s பேட்டரி மீதமுள்ளது. உங்கள் உபயோகத்தைப் பொறுத்து, இதைச் சுமார் %2$s மணி நேரத்திற்குப் பயன்படுத்தலாம்"
"%1$s மீதமுள்ளது, இதைச் சுமார் %2$s மணி நேரத்திற்குப் பயன்படுத்தலாம்"
"%s மீதமுள்ளது. பேட்டரி சேமிப்பான் ஆன் செய்யப்பட்டுள்ளது."
"USB மூலம், சார்ஜ் செய்ய முடியாது. உங்கள் சாதனத்துடன் வழங்கப்பட்ட சார்ஜரைப் பயன்படுத்தவும்."
"USB மூலம், சார்ஜ் செய்ய முடியாது"
"உங்கள் சாதனத்துடன் வழங்கப்பட்ட சார்ஜரைப் பயன்படுத்தவும்"
"அமைப்பு"
"பேட்டரி சேமிப்பானை ஆன் செய்யவா?"
"இயக்கு"
"பேட்டரி சேமிப்பானை ஆன் செய்"
"அமைப்பு"
"வைஃபை"
"திரையைத் தானாகச் சுழற்று"
"முடக்கு"
"தானியங்கு"
"அறிவிப்புகள்"
"புளூடூத் இணைக்கப்பட்டது"
"உள்ளீட்டு முறைகளை அமை"
"கைமுறை விசைப்பலகை"
"%2$sஐ அணுக, %1$s பயன்பாட்டை அனுமதிக்கவா?"
"%2$sஐ அணுக, %1$s பயன்பாட்டை அனுமதிக்கவா?"
"%2$sஐக் கையாள, %1$s பயன்பாட்டைத் திறக்கவா?"
"%2$sஐக் கையாள, %1$s பயன்பாட்டைத் திறக்கவா?"
"நிறுவிய பயன்பாடுகள் எதுவும், USB துணைக்கருவியுடன் இயங்காது. %1$s இல் துணைக்கருவி குறித்து மேலும் அறிக"
"USB துணைக்கருவி"
"காட்சி"
"%2$s இணைக்கப்பட்டிருக்கையில், %1$sஐ எப்போதும் திற"
"%2$s இணைக்கப்பட்டிருக்கையில், %1$sஐ எப்போதும் திற"
"USB பிழைதிருத்தத்தை அனுமதிக்கவா?"
"பின்வருவது கணினியின் RSA விசை கைரேகையாகும்:\n%1$s"
"இந்தக் கணினியிலிருந்து எப்போதும் அனுமதி"
"அனுமதி"
"USB பிழைதிருத்தம் அனுமதிக்கப்படவில்லை"
"தற்போது இந்தச் சாதனத்தில் உள்நுழைந்துள்ள பயனரால் USB பிழைதிருத்தத்தை இயக்க முடியாது. இந்த அம்சத்தை இயக்க, முதன்மைப் பயனருக்கு மாறவும்."
"USB போர்ட் முடக்கப்பட்டது"
"தேவையற்றவையில் இருந்து உங்கள் சாதனத்தைப் பாதுகாக்க, USB போர்ட் முடக்கப்பட்டுள்ளது, மேலும் எந்த துணைக் கருவிகளையும் கண்டறியாது.\n\nUSB போர்ட்டை மீண்டும் எப்போது பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கப்படும்."
"திரையை நிரப்ப அளவை மாற்று"
"திரையை நிரப்ப இழு"
"ஸ்கிரீன்ஷாட்"
"ஸ்க்ரீன் ஷாட்டைச் சேமிக்கிறது…"
"ஸ்க்ரீன் ஷாட்டைச் சேமிக்கிறது…"
"ஸ்கிரீன்ஷாட் சேமிக்கப்பட்டது"
"ஸ்கிரீன்ஷாட்டைப் பார்க்க, தட்டவும்"
"ஸ்கிரீன் ஷாட்டைச் சேமிக்க முடியவில்லை"
"ஸ்கிரீன் ஷாட்டை மீண்டும் எடுக்க முயலவும்"
"போதுமான சேமிப்பிடம் இல்லாததால் ஸ்கிரீன்ஷாட்டைச் சேமிக்க முடியவில்லை"
"ஸ்கிரீன் ஷாட்டுகளை எடுப்பதை, பயன்பாடு அல்லது உங்கள் நிறுவனம் அனுமதிக்கவில்லை"
"திரை ரெக்கார்டிங்"
"திரை ரெக்கார்டிங் அமர்விற்கான தொடர் அறிவிப்பு"
"ரெக்கார்டிங்கைத் தொடங்கு"
"வாய்ஸ் ஓவரை ரெக்கார்டு செய்"
"தட்டல்களைக் காட்டு"
"நிறுத்து"
"இடைநிறுத்து"
"மீண்டும் தொடங்கு"
"ரத்துசெய்"
"பகிர்"
"நீக்கு"
"திரை ரெக்கார்டிங் ரத்துசெய்யப்பட்டது"
"திரை ரெக்கார்டிங் சேமிக்கப்பட்டது, பார்க்கத் தட்டவும்"
"திரை ரெக்கார்டிங் நீக்கப்பட்டது"
"திரை ரெக்கார்டிங்கை நீக்குவதில் பிழை"
"அனுமதிகளைப் பெற இயலவில்லை"
"USB கோப்பு இடமாற்ற விருப்பங்கள்"
"(MTP) மீடியா பிளேயராக ஏற்று"
"(PTP) கேமராவாக ஏற்று"
"Mac க்கான Android கோப்பு இடமாற்ற பயன்பாட்டை நிறுவு"
"பின்செல்"
"முகப்பு"
"மெனு"
"அணுகல்தன்மை"
"திரையைச் சுழற்று"
"மேலோட்டப் பார்வை"
"தேடு"
"கேமரா"
"ஃபோன்"
"குரல் உதவி"
"திற"
"கைரேகைக்காகக் காத்திருக்கிறது"
"உங்கள் கைரேகையைப் பயன்படுத்தாமல் திறக்கவும்"
"முகத்தை ஸ்கேன் செய்கிறது"
"அனுப்பு"
"திற"
"ஃபோனைத் திற"
"குரல் உதவியைத் திற"
"கேமராவைத் திற"
"ரத்துசெய்"
"உறுதிப்படுத்துக"
"மீண்டும் முயல்க"
"கைரேகை சென்சாரைத் தொடவும்"
"கைரேகை ஐகான்"
"உங்கள் முகத்தைத் தேடுகிறது…"
"முக ஐகான்"
"பொருந்துமாறு அளவை மாற்றும் பொத்தான்."
"சிறியதிலிருந்து பெரிய திரைக்கு அளவை மாற்றும்."
"புளூடூத் இணைக்கப்பட்டது."
"புளூடூத் துண்டிக்கப்பட்டது."
"பேட்டரி சக்தி இல்லை."
"பேட்டரி சக்தி ஒரு பார் அளவில் உள்ளது."
"பேட்டரி சக்தி இரண்டு பார் அளவில் உள்ளது."
"பேட்டரி சக்தி மூன்று பார் அளவில் உள்ளது."
"பேட்டரி முழுமையாக உள்ளது."
"சிக்னல் இல்லை."
"சிக்னல் ஒரு கோட்டில் உள்ளது."
"சிக்னல் இரண்டு கோட்டில் உள்ளது."
"சிக்னல் மூன்று கோட்டில் உள்ளது."
"சிக்னல் முழுமையாக உள்ளது."
"டேட்டா சிக்னல் இல்லை."
"தரவு சிக்னல் ஒரு கோட்டில் உள்ளது."
"தரவின் சிக்னல் இரண்டு கோடு வரை உள்ளது."
"தரவு சிக்னல் மூன்று கோட்டில் உள்ளது."
"தரவு சிக்னல் முழுமையாக உள்ளது."
"%sக்கு இணைக்கப்பட்டது."
"%sக்கு இணைக்கப்பட்டது."
"%s உடன் இணைக்கப்பட்டுள்ளது."
"WiMAX இல்லை."
"WiMAX ஒரு கோடு."
"WiMAX இரண்டு கோடுகள்."
"WiMAX மூன்று கோடுகள்."
"WiMAX சிக்னல் முழுமையாக உள்ளது."
"ஈத்தர்நெட் துண்டிக்கப்பட்டது."
"ஈத்தர்நெட் இணைக்கப்பட்டது."
"சிக்னல் இல்லை."
"இணைக்கப்படவில்லை."
"கோடுகள் இல்லை."
"ஒரு கோடு."
"இரண்டு கோடுகள்."
"மூன்று கோடுகள்."
"சிக்னல் முழுமையாக உள்ளது."
"ஆன்."
"ஆஃப்."
"இணைக்கப்பட்டது."
"இணைக்கிறது."
"GPRS"
"HSPA"
"3G"
"H"
"H+"
"4G"
"4G+"
"LTE"
"LTE+"
"5G"
"5G+"
"1X"
"ரோமிங்"
"EDGE"
"வைஃபை"
"சிம் இல்லை."
"மொபைல் டேட்டா"
"மொபைல் டேட்டா இயக்கப்பட்டது"
"மொபைல் டேட்டா ஆஃப் செய்யப்பட்டது"
"ஆஃப்"
"புளூடூத் டெதெரிங்."
"விமானப் பயன்முறை."
"VPN இயக்கத்தில் உள்ளது."
"சிம் கார்டு இல்லை."
"மொபைல் நிறுவன நெட்வொர்க்கை மாற்றும்"
"பேட்டரி விவரங்களைத் திறக்கும்"
"பேட்டரி சக்தி %d சதவிகிதம் உள்ளது."
"பேட்டரி சார்ஜ் செய்யப்படுகிறது, %d சதவீதம்."
"கணினி அமைப்பு."
"அறிவிப்புகள்."
"எல்லா அறிவிப்புகளையும் காட்டும்"
"அறிவிப்பை அழி."
"GPS இயக்கப்பட்டது."
"GPS பெறப்படுகிறது."
"TeleTypewriter இயக்கப்பட்டது."
"ரிங்கர் அதிர்வு."
"ரிங்கர் நிசப்தம்."
"அறிவிப்பு நிராகரிக்கப்பட்டது."
"அறிவிப்பு விவரம்."
"உடனடி அமைப்பு."
"லாக் ஸ்கிரீன்."
"அமைப்பு"
"மேலோட்டப் பார்வை."
"பணி லாக் ஸ்கிரீன்"
"மூடு"
"%1$s."
"வைஃபை முடக்கப்பட்டது."
"வைஃபை இயக்கப்பட்டது."
"மொபைல் %1$s. %2$s. %3$s."
"பேட்டரி %s."
"விமானப் பயன்முறை முடக்கத்தில்."
"விமானப் பயன்முறை இயக்கத்தில்."
"விமானப் பயன்முறை முடக்கப்பட்டது."
"விமானப் பயன்முறை இயக்கப்பட்டது."
"முழு அமைதி"
"அலாரங்கள் மட்டும்"
"புளூடூத்."
"புளூடூத் முடக்கத்தில்."
"புளூடூத் இயக்கத்தில்."
"புளூடூத் இணைக்கப்படுகிறது."
"புளூடூத் இணைக்கப்பட்டது."
"புளூடூத் முடக்கப்பட்டது."
"புளூடூத் இயக்கப்பட்டது."
"இருப்பிட அறிக்கையிடல் முடக்கத்தில்."
"இருப்பிட அறிக்கையிடல் இயக்கத்தில்."
"இருப்பிட அறிக்கையிடல் முடக்கப்பட்டது."
"இருப்பிட அறிக்கையிடல் இயக்கப்பட்டது."
"%s மணிக்கு அலாரம் அமைக்கப்பட்டது."
"பேனலை மூடு."
"நேரத்தை அதிகரி."
"நேரத்தைக் குறை."
"டார்ச் லைட் எரியவில்லை."
"டார்ச் லைட் இல்லை."
"டார்ச் லைட் எரிகிறது"
"ஃபிளாஷ்லைட் முடக்கப்பட்டது."
"டார்ச் லைட் எரிகிறது"
"வண்ண நேர்மாறு முறை முடக்கப்பட்டது."
"வண்ண நேர்மாறு முறை இயக்கப்பட்டது."
"மொபைல் ஹாட்ஸ்பாட் முடக்கப்பட்டது."
"மொபைல் ஹாட்ஸ்பாட் இயக்கப்பட்டது."
"திரையை அனுப்புதல் நிறுத்தப்பட்டது."
"பணிப் பயன்முறை முடக்கப்பட்டுள்ளது."
"பணிப் பயன்முறை இயக்கப்பட்டுள்ளது."
"பணிப் பயன்முறை முடக்கப்பட்டது."
"பணிப் பயன்முறை இயக்கப்பட்டது."
"டேட்டா சேமிப்பான் முடக்கப்பட்டது."
"டேட்டா சேமிப்பான் இயக்கப்பட்டது."
"\'சென்சார் தனியுரிமை\' ஆஃப் செய்யப்பட்டது."
"’சென்சார் தனியுரிமை’ ஆன் செய்யப்பட்டது."
"திரை பிரகாசம்"
"சார்ஜ் ஆகிறது"
"2G-3G டேட்டா இடைநிறுத்தப்பட்டது"
"4G டேட்டா இடைநிறுத்தப்பட்டது"
"மொபைல் டேட்டா இடைநிறுத்தப்பட்டுள்ளது"
"தரவு இடைநிறுத்தப்பட்டது"
"நீங்கள் அமைத்த டேட்டா வரம்பை அடைந்துவிட்டீர்கள். இப்போது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தவில்லை.\n\nமீண்டும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தத் தொடங்கினால், டேட்டா உபயோகத்திற்குக் கட்டணம் விதிக்கப்படலாம்."
"மீண்டும் தொடங்கு"
"GPS ஐத் தேடுகிறது"
"GPS அமைத்த இருப்பிடம்"
"இருப்பிடக் கோரிக்கைகள் இயக்கப்பட்டன"
"எல்லா அறிவிப்புகளையும் அழி."
"+ %s"
- உள்ளே மேலும் %s அறிவிப்புகள் உள்ளன.
- உள்ளே மேலும் %s அறிவிப்பு உள்ளது.
"அறிவிப்பு அமைப்புகள்"
"%s அமைப்புகள்"
"திரை தானாகச் சுழலும்."
"நிலத்தோற்ற திசையமைப்பில் திரைப் பூட்டப்பட்டுள்ளது."
"உருவப்பட திசையமைப்பில் திசை பூட்டப்பட்டுள்ளது."
"இப்போது திரை தானாகச் சுழலும்."
"தற்போது திரை அகலவாக்குத் திசையமைப்பில் பூட்டப்பட்டுள்ளது."
"தற்போது திரை நீளவாக்குத் திசையமைப்பில் பூட்டப்பட்டுள்ளது."
"இனிப்பு வடிவங்கள்"
"ஸ்கிரீன் சேவர்"
"ஈதர்நெட்"
"மேலும் விருப்பங்களைக் காண, ஐகான்களைத் தொட்டுப் பிடிக்கவும்"
"முதன்மை மட்டும்"
"அலாரங்கள் மட்டும்"
"அறிவிப்புகள் வேண்டாம்"
"புளூடூத்"
"புளூடூத் (%d சாதனங்கள்)"
"புளூடூத் ஐ முடக்கு"
"இணைக்கப்பட்ட சாதனங்கள் இல்லை"
"%s பேட்டரி"
"ஆடியோ"
"ஹெட்செட்"
"உள்ளீடு"
"செவித்துணை கருவிகள்"
"ஆன் செய்கிறது…"
"ஒளிர்வு"
"தானாகச் சுழற்று"
"திரையைத் தானாகச் சுழற்று"
"%s பயன்முறை"
"சுழற்சி பூட்டப்பட்டது"
"நீளமாக"
"அகலமாக"
"உள்ளீட்டு முறை"
"இருப்பிடம்"
"இருப்பிடத்தை முடக்கு"
"மீடியா சாதனம்"
"RSSI"
"அவசரகால அழைப்புகள் மட்டும்"
"அமைப்பு"
"நேரம்"
"நான்"
"பயனர்"
"புதியவர்"
"வைஃபை"
"இணைக்கப்படவில்லை"
"நெட்வொர்க் இல்லை"
"வைஃபையை முடக்கு"
"வைஃபை இயக்கத்தில்"
"வைஃபை நெட்வொர்க்குகள் இல்லை"
"ஆன் செய்கிறது…"
"திரை அலைபரப்பல்"
"அனுப்புகிறது"
"பெயரிடப்படாத சாதனம்"
"திரையிடத் தயார்"
"சாதனங்கள் இல்லை"
"வைஃபை இணைக்கப்படவில்லை"
"ஒளிர்வு"
"தானியங்கு"
"வண்ணங்களை மாற்று"
"வண்ணத்தைச் சரிப்படுத்தும் முறை"
"அமைப்பில் மாற்று"
"முடிந்தது"
"இணைக்கப்பட்டது"
"இணைக்கப்பட்டது, பேட்டரி %1$s"
"இணைக்கிறது..."
"டெதெரிங்"
"ஹாட்ஸ்பாட்"
"ஆன் செய்கிறது…"
"டேட்டா சேவர்: ஆன்"
- %d சாதனங்கள்
- %d சாதனம்
"அறிவிப்புகள்"
"டார்ச் லைட்"
"மொபைல் டேட்டா"
"டேட்டா உபயோகம்"
"மீதமுள்ள தரவு"
"வரம்பைக் கடந்தது"
"பயன்படுத்தியது - %s"
"%s வரம்பு"
"%s எச்சரிக்கை"
"பணிக் கணக்கு"
"நைட் லைட்"
"மாலையில் ஆன் செய்"
"காலை வரை"
"%sக்கு ஆன் செய்"
"%s வரை"
"NFC"
"NFC முடக்கப்பட்டது"
"NFC இயக்கப்பட்டது"
"ஆப்ஸிற்கு இடையே மாற்றுவதற்கு, மேல்நோக்கி ஸ்வைப் செய்க"
"ஆப்ஸை வேகமாக மாற்ற, வலப்புறம் இழுக்கவும்"
"மேலோட்டப் பார்வையை நிலைமாற்று"
"சார்ஜ் செய்யப்பட்டது"
"சார்ஜ் ஆகிறது"
"முழுவதும் சார்ஜாக %s ஆகும்"
"சார்ஜ் ஏறவில்லை"
"பிணையம்\nகண்காணிக்கப்படலாம்"
"தேடு"
"%s க்கு மேலாக இழுக்கவும்."
"%s க்கு இடதுபக்கமாக இழுக்கவும்."
"அலாரங்கள், நினைவூட்டல்கள், நிகழ்வுகள் மற்றும் குறிப்பிட்ட அழைப்பாளர்களைத் தவிர்த்து, பிற ஒலிகள் மற்றும் அதிர்வுகளின் தொந்தரவு இருக்காது. எனினும், நீங்கள் எதையேனும் (இசை, வீடியோக்கள், கேம்ஸ் போன்றவை) ஒலிக்கும்படி தேர்ந்தெடுத்திருந்தால், அவை வழக்கம் போல் ஒலிக்கும்."
"அலாரங்களைத் தவிர்த்து, பிற ஒலிகள் மற்றும் அதிர்வுகளின் தொந்தரவு இருக்காது. எனினும், நீங்கள் எதையேனும் (இசை, வீடியோக்கள், கேம்ஸ் போன்றவை) ஒலிக்கும்படி தேர்ந்தெடுத்திருந்தால், அவை வழக்கம் போல் ஒலிக்கும்."
"தனிப்பயனாக்கு"
"இது அலாரங்கள், இசை, வீடியோக்கள் மற்றும் கேம்ஸ் உட்பட எல்லா ஒலிகளையும் அதிர்வுகளையும் தடுக்கும். எனினும், உங்களால் ஃபோன் அழைப்புகளைச் செய்ய முடியும்."
"இது அலாரங்கள், இசை, வீடியோக்கள் மற்றும் கேம்ஸ் உட்பட எல்லா ஒலிகளையும் அதிர்வுகளையும் தடுக்கும்."
"+%d"
"அவசர நிலைக் குறைவான அறிவிப்புகள் கீழே உள்ளன"
"திறக்க, மீண்டும் தட்டவும்"
"திறக்க, மேலே ஸ்வைப் செய்யவும்"
"இந்தச் சாதனத்தை உங்கள் நிறுவனம் நிர்வகிக்கிறது"
"இந்தச் சாதனத்தை நிர்வகிப்பது: %s"
"ஃபோனிற்கு ஐகானிலிருந்து ஸ்வைப் செய்யவும்"
"குரல் உதவிக்கு ஐகானிலிருந்து ஸ்வைப் செய்யவும்"
"கேமராவிற்கு ஐகானிலிருந்து ஸ்வைப் செய்யவும்"
"முழுமையான நிசப்தம். இது திரைப் படிப்பான்களையும் நிசப்தத்தில் வைக்கும்."
"அறிவிப்புகள் வேண்டாம்"
"முன்னுரிமை மட்டும்"
"அலாரங்கள் மட்டும்"
"அறிவிப்புகள்\nவேண்டாம்"
"முன்னுரிமைகள்\nமட்டும்"
"அலாரங்கள்\nமட்டும்"
"%2$s • வயர்லெஸ் முறையில் சார்ஜாகிறது (முடிய %1$s ஆகும்)"
"%2$s • சார்ஜாகிறது (முழு சார்ஜ்: %1$s)"
"%2$s • வேகமாகச் சார்ஜாகிறது (முழு சார்ஜ்: %1$s)"
"%2$s • மெதுவாகச் சார்ஜாகிறது (முழு சார்ஜ்: %1$s)"
"பயனரை மாற்று"
"பயனரை மாற்று, தற்போதைய பயனர் %s"
"தற்போதைய பயனர்: %s"
"சுயவிவரத்தைக் காட்டு"
"பயனரைச் சேர்"
"புதியவர்"
"வேறொருவர்"
"வேறொருவரைச் சேர்"
"அழைக்கப்பட்டவரை அகற்று"
"அழைக்கப்பட்டவரை அகற்றவா?"
"இந்த அமர்வின் எல்லா பயன்பாடுகளும், தரவும் நீக்கப்படும்."
"அகற்று"
"நல்வரவு!"
"உங்கள் அமர்வைத் தொடர விருப்பமா?"
"மீண்டும் தொடங்கு"
"தொடரவும்"
"வேறொருவர்"
"பயன்பாடுகளையும் தரவையும் நீக்க, விருந்தினர் பயனரை அகற்றவும்"
"அழைக்கப்பட்டவரை அகற்றவா?"
"பயனரை வெளியேற்று"
"தற்போதைய பயனரிலிருந்து வெளியேறு"
"பயனரை வெளியேற்று"
"புதியவரைச் சேர்க்கவா?"
"புதிய பயனரைச் சேர்க்கும்போது, அவர் தனக்கான இடத்தை அமைக்க வேண்டும்.\n\nஎந்தவொரு பயனரும், மற்ற எல்லா பயனர்களுக்காகவும் பயன்பாடுகளைப் புதுப்பிக்கலாம்."
"பயனர் வரம்பை அடைந்துவிட்டீர்கள்"
- %d பயனர்கள் வரை சேர்க்க முடியும்.
- ஒரு பயனரை மட்டுமே சேர்க்க முடியும்.
"பயனரை அகற்றவா?"
"இந்தப் பயனரின் எல்லா பயன்பாடுகளும் தரவும் நீக்கப்படும்."
"அகற்று"
"பேட்டரி சேமிப்பான் ஆன் செய்யப்பட்டுள்ளது"
"செயல்திறனையும் பின்புல டேட்டா உபயோகத்தையும் குறைக்கிறது"
"பேட்டரி சேமிப்பானை ஆஃப் செய்"
"மீண்டும் காட்டாதே"
"எல்லாவற்றையும் அழி"
"அறிவிப்புகளை நிர்வகி"
"\'தொந்தரவு செய்ய வேண்டாம்\' அம்சத்தின் மூலம் அறிவிப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன"
"இப்போது தொடங்கு"
"அறிவிப்புகள் இல்லை"
"சுயவிவரம் கண்காணிக்கப்படலாம்"
"நெட்வொர்க் கண்காணிக்கப்படலாம்"
"நெட்வொர்க் கண்காணிக்கப்படலாம்"
"உங்கள் நிறுவனம் இந்தச் சாதனத்தை நிர்வகிக்கும், அத்துடன் அது நெட்வொர்க் ட்ராஃபிக்கைக் கண்காணிக்கலாம்"
"%1$s இந்தச் சாதனத்தை நிர்வகிக்கும், அத்துடன் அது நெட்வொர்க் ட்ராஃபிக்கைக் கண்காணிக்கலாம்"
"சாதனத்தை உங்கள் நிறுவனம் நிர்வகிக்கிறது, மேலும் அது %1$s உடன் இணைக்கப்பட்டுள்ளது"
"சாதனத்தை %1$s நிர்வகிக்கிறது, மேலும் அது %2$s உடன் இணைக்கப்பட்டுள்ளது"
"சாதனத்தை உங்கள் நிறுவனம் நிர்வகிக்கிறது"
"சாதனத்தை %1$s நிர்வகிக்கிறது"
"சாதனத்தை உங்கள் நிறுவனம் நிர்வகிக்கிறது, மேலும் அது VPNகளுடன் இணைக்கப்பட்டுள்ளது"
"சாதனத்தை %1$s நிர்வகிக்கிறது, மேலும் அது VPNகளுடன் இணைக்கப்பட்டுள்ளது"
"உங்கள் நிறுவனம் பணிக் கணக்கில் நெட்வொர்க் ட்ராஃபிக்கைக் கண்காணிக்கலாம்"
"%1$s உங்கள் பணிக் கணக்கில் நெட்வொர்க் ட்ராஃபிக்கைக் கண்காணிக்கலாம்"
"நெட்வொர்க் கண்காணிக்கப்படலாம்"
"சாதனம் VPNகளுடன் இணைக்கப்பட்டுள்ளது"
"%1$s உடன் பணிவிவரம் இணைக்கப்பட்டுள்ளது"
"தனிப்பட்ட சுயவிவரம் %1$s உடன் இணைக்கப்பட்டுள்ளது"
"சாதனம் %1$s உடன் இணைக்கப்பட்டுள்ளது"
"சாதன நிர்வாகம்"
"சுயவிவரத்தைக் கண்காணித்தல்"
"நெட்வொர்க்கைக் கண்காணித்தல்"
"VPN"
"நெட்வொர்க் பதிவெடுத்தல்"
"CA சான்றிதழ்கள்"
"VPNஐ முடக்கு"
"VPNஐத் துண்டி"
"கொள்கைகளைக் காட்டு"
"சாதனத்தை %1$s நிர்வகிக்கிறது.\n\nஉங்கள் நிர்வாகியால் அமைப்புகள், நிறுவன அணுகல், ஆப்ஸ், உங்கள் சாதனத்துடன் தொடர்புடைய டேட்டா, சாதனங்களின் இருப்பிடத் தகவல் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் முடியும்.\n\nமேலும் தகவலுக்கு, உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்."
"சாதனத்தை உங்கள் நிறுவனம் நிர்வகிக்கிறது.\n\nஉங்கள் நிர்வாகியால் அமைப்புகள், நிறுவன அணுகல், ஆப்ஸ், உங்கள் சாதனத்துடன் தொடர்புடைய டேட்டா, சாதனங்களின் இருப்பிடத் தகவல் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் முடியும்.\n\nமேலும் தகவலுக்கு, உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்."
"உங்கள் நிறுவனம் இந்தச் சாதனத்தில் சான்றிதழ் அங்கீகாரத்தை நிறுவியுள்ளது. உங்களின் பாதுகாப்பான நெட்வொர்க் ட்ராஃபிக் கண்காணிக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம்."
"உங்கள் நிறுவனம், பணிக் கணக்கில் சான்றிதழ் அங்கீகாரத்தை நிறுவியுள்ளது. உங்களின் பாதுகாப்பான நெட்வொர்க் ட்ராஃபிக் கண்காணிக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம்."
"இந்தச் சாதனத்தில் சான்றிதழ் அங்கீகாரம் நிறுவப்பட்டுள்ளது. உங்களின் பாதுகாப்பான நெட்வொர்க் ட்ராஃபிக் கண்காணிக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம்."
"உங்கள் நிர்வாகி, நெட்வொர்க் பதிவெடுத்தலை இயக்கியுள்ளார். இது சாதனத்தில் ட்ராஃபிக்கைக் கண்காணிக்கும்."
"மின்னஞ்சல்கள், பயன்பாடுகள், இணையதளங்கள் உட்பட உங்கள் நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்கக்கூடிய %1$s உடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள்."
"மின்னஞ்சல்கள், பயன்பாடுகள், இணையதளங்கள் உட்பட உங்கள் நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்கக்கூடிய %1$s மற்றும் %2$s உடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள்."
"மின்னஞ்சல்கள், பயன்பாடுகள், இணையதளங்கள் உட்பட உங்கள் நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்கக்கூடிய %1$s உடன் உங்கள் பணிக் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது."
"மின்னஞ்சல்கள், பயன்பாடுகள், இணையதளங்கள் உட்பட உங்கள் நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்கக்கூடிய %1$s உடன் உங்களின் தனிப்பட்ட சுயவிவரம் இணைக்கப்பட்டுள்ளது."
"உங்கள் சாதனத்தை நிர்வகிப்பது: %1$s."
"உங்கள் சாதனத்தை நிர்வகிக்க, %2$s பயன்பாட்டை %1$s பயன்படுத்தும்."
"உங்கள் நிர்வாகியால் அமைப்புகள், நிறுவன அணுகல், ஆப்ஸ், சாதனத்துடன் தொடர்புடைய டேட்டா, சாதன இருப்பிடத் தகவல் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் முடியும்."
" "
"மேலும் அறிக"
"%1$s உடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள். இந்தப் பயன்பாட்டால் மின்னஞ்சல்கள், பயன்பாடுகள், இணையதளங்கள் உட்பட உங்கள் நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்க முடியும்."
" "
"VPN அமைப்புகளைத் திற"
" "
"நம்பகமான அனுமதிச் சான்றுகளைத் திற"
"உங்கள் நிர்வாகி நெட்வொர்க் பதிவெடுத்தலை இயக்கியுள்ளார், இது சாதனத்தில் ட்ராஃபிக்கைக் கண்காணிக்கும்.\n\nமேலும் தகவலுக்கு, உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்."
"VPN இணைப்பை அமைக்க, பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளீர்கள்.\n\nஇந்தப் பயன்பாட்டால் மின்னஞ்சல்கள், பயன்பாடுகள் மற்றும் இணையதளங்கள் உட்பட, உங்கள் சாதனத்தையும் நெட்வொர்க் செயல்பாட்டையும் கண்காணிக்க முடியும்."
"உங்கள் பணிக் கணக்கை %1$s நிர்வகிக்கிறது.\n\nஉங்கள் நிர்வாகியால் பயன்பாடுகள், இணையதளங்கள் உட்பட உங்கள் நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்க முடியும்.\n\nமேலும் தகவலுக்கு, உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.\n\nஉங்கள் நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்கக்கூடிய VPN உடனும் இணைக்கப்பட்டுள்ளீர்கள்."
"VPN"
"மின்னஞ்சல்கள், பயன்பாடுகள், இணையதளங்கள் உட்பட உங்கள் நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்கக்கூடிய %1$s உடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள்."
"%1$s உடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள். இந்தப் பயன்பாட்டால், மின்னஞ்சல்கள், பயன்பாடுகள் மற்றும் இணையதளங்கள் உட்பட உங்கள் தனிப்பட்ட நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்க முடியும்."
"%1$s உடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள். இந்தப் பயன்பாட்டால் மின்னஞ்சல்கள், பயன்பாடுகள், இணையதளங்கள் உட்பட உங்கள் தனிப்பட்ட நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்க முடியும்."
"உங்கள் பணிக் கணக்கை %1$s நிர்வகிக்கிறது. மின்னஞ்சல்கள், பயன்பாடுகள், இணையதளங்கள் உட்பட உங்கள் பணி நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்கக்கூடிய %2$s உடன் அது இணைக்கப்பட்டுள்ளது.\n\nமேலும் தகவலுக்கு, நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்."
"உங்கள் பணிக் கணக்கை %1$s நிர்வகிக்கிறது. மின்னஞ்சல்கள், பயன்பாடுகள், இணையதளங்கள் உட்பட உங்கள் பணி நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்கக்கூடிய %2$s உடன் அது இணைக்கப்பட்டுள்ளது.\n\nஉங்கள் தனிப்பட்ட நெட்வொர்க் செயல்பாட்டைக் கண்காணிக்கக்கூடிய %3$s உடனும் இணைக்கப்பட்டுள்ளீர்கள்."
"%1$sக்குத் திறக்கப்பட்டது"
"%1$s இயங்குகிறது"
"நீங்கள் கைமுறையாகத் திறக்கும் வரை, சாதனம் பூட்டப்பட்டிருக்கும்"
"விரைவாக அறிவிப்புகளைப் பெறுதல்"
"திறக்கும் முன் அவற்றைப் பார்க்கவும்"
"வேண்டாம்"
"அமை"
"%1$s. %2$s"
"இப்போதே முடக்கு"
"ஒலி அமைப்புகள்"
"விரிவாக்கு"
"சுருக்கு"
"வெளியீட்டுச் சாதனத்தை மாற்றுதல்"
"திரை பொருத்தப்பட்டது"
"பொருத்தியதை அகற்றும் வரை இதைக் காட்சியில் வைக்கும். அகற்ற, முந்தையது மற்றும் மேலோட்டப் பார்வையைத் தொட்டுப் பிடிக்கவும்."
"இதற்கான பின்னை அகற்றும் வரை, இந்தப் பயன்முறை செயல்பாட்டிலேயே இருக்கும். அகற்றுவதற்கு, முந்தையது மற்றும் முகப்புப் பொத்தான்களைத் தொட்டுப் பிடிக்கவும்."
"பொருத்தியதை அகற்றும் வரை இதைக் காட்சியில் வைக்கும். அகற்ற, மேலோட்டப் பார்வையைத் தொட்டுப் பிடிக்கவும்."
"இதற்கான பின்னை அகற்றும் வரை, இந்தப் பயன்முறை செயல்பாட்டிலேயே இருக்கும். அகற்றுவதற்கு, முகப்புப் பொத்தானைத் தொட்டுப் பிடிக்கவும்."
"இந்தத் திரையின் பின்னை அகற்ற, முந்தையது மற்றும் மேலோட்டப் பார்வைப் பொத்தான்களைத் தொட்டுப் பிடிக்கவும்"
"இந்தத் திரையின் பின்னை அகற்ற, முந்தையது மற்றும் முகப்புப் பொத்தான்களைத் தொட்டுப் பிடிக்கவும்"
"புரிந்தது"
"வேண்டாம்"
"திரை பின் செய்யப்பட்டது"
"திரையிலிருந்து பின் அகற்றப்பட்டது"
"%1$sஐ மறைக்கவா?"
"அடுத்த முறை அமைப்புகளில் மீண்டும் இயக்கும்போது, இது மீண்டும் தோன்றும்."
"மறை"
"அழைப்பு"
"சிஸ்டம்"
"ரிங் செய்"
"மீடியா"
"அலாரம்"
"அறிவிப்பு"
"புளூடூத்"
"டூயல் டோன் மல்டி ஃப்ரீக்வென்சி"
"அணுகல்தன்மை"
"அழைப்புகள்"
"ஒலி"
"அதிர்வு"
"அமைதி"
"மொபைலில் அதிர்வு ஆன் செய்யப்பட்டுள்ளது"
"மொபைலில் நிசப்தம் ஆன் செய்யப்பட்டுள்ளது"
"%1$s. ஒலி இயக்க, தட்டவும்."
"%1$s. அதிர்விற்கு அமைக்க, தட்டவும். அணுகல்தன்மை சேவைகள் ஒலியடக்கப்படக்கூடும்."
"%1$s. ஒலியடக்க, தட்டவும். அணுகல்தன்மை சேவைகள் ஒலியடக்கப்படக்கூடும்."
"%1$s. அதிர்விற்கு அமைக்க, தட்டவும்."
"%1$s. ஒலியடக்க, தட்டவும்."
"ஒலியடக்கும்"
"ஒலி இயக்கும்"
"அதிர்வுறும்"
"%s ஒலியளவுக் கட்டுப்பாடுகள்"
"அழைப்புகளும் அறிவிப்புகளும் வரும்போது ஒலிக்கச் செய்யும் (%1$s)"
"மீடியா வெளியீடு"
"ஃபோன் அழைப்பு வெளியீடு"
"சாதனங்கள் எதுவும் இல்லை"
"சாதனங்கள் எதுவும் இல்லை. %1$sஐ ஆன் செய்யவும்"
"புளூடூத்"
"வைஃபை"
"புளூடூத் மற்றும் வைஃபை"
"System UI Tuner"
"உள்ளிணைந்த பேட்டரி சதவீதத்தைக் காட்டு"
"சார்ஜ் செய்யாத போது, நிலைப் பட்டி ஐகானின் உள்ளே பேட்டரி அளவு சதவீதத்தைக் காட்டும்"
"உடனடி அமைப்புகள்"
"நிலைப் பட்டி"
"மேலோட்டப் பார்வை"
"சிஸ்டம் பயனர் இடைமுக டெமோ பயன்முறை"
"டெமோ முறையை இயக்கு"
"டெமோ முறையைக் காட்டு"
"ஈதர்நெட்"
"அலாரம்"
"பணிக் கணக்கு"
"விமானப் பயன்முறை"
"டைலைச் சேர்க்கும்"
"வலைபரப்பு டைல்"
"இதை முன்னதாக முடக்காதவரை, அடுத்த அலாரத்தை %1$s மணிக்கு கேட்க மாட்டீர்கள்"
"அடுத்த அலாரத்தை %1$s மணிக்கு கேட்க மாட்டீர்கள்"
"%1$s மணிக்கு"
"%1$s மணிக்கு"
"விரைவு அமைப்புகள், %s."
"ஹாட்ஸ்பாட்"
"பணிக் கணக்கு"
"சில வேடிக்கையாக இருந்தாலும் கவனம் தேவை"
"System UI Tuner, Android பயனர் இடைமுகத்தை மாற்றவும் தனிப்பயனாக்கவும் கூடுதல் வழிகளை வழங்குகிறது. இந்தப் பரிசோதனைக்குரிய அம்சங்கள் எதிர்கால வெளியீடுகளில் மாற்றப்படலாம், இடைநிறுத்தப்படலாம் அல்லது தோன்றாமல் போகலாம். கவனத்துடன் தொடரவும்."
"இந்தப் பரிசோதனைக்குரிய அம்சங்கள் எதிர்கால வெளியீடுகளில் மாற்றப்படலாம், இடைநிறுத்தப்படலாம் அல்லது தோன்றாமல் போகலாம். கவனத்துடன் தொடரவும்."
"சரி"
"வாழ்த்துகள்! அமைப்புகளில் System UI Tuner சேர்க்கப்பட்டது"
"அமைப்புகளிலிருந்து அகற்று"
"அமைப்புகளிலிருந்து System UI Tunerஐ அகற்றிவிட்டு, அதன் எல்லா அம்சங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தவா?"
"சாதனத்தில் பயன்பாடு நிறுவப்படவில்லை"
"கடிகார வினாடிகளைக் காட்டு"
"நிலைப் பட்டியில் கடிகார வினாடிகளைக் காட்டும். பேட்டரியின் ஆயுளைக் குறைக்கலாம்."
"விரைவு அமைப்புகளை மறுவரிசைப்படுத்து"
"விரைவு அமைப்புகளில் ஒளிர்வுப் பட்டியைக் காட்டு"
"சோதனை முயற்சி"
"புளூடூத்தை இயக்கவா?"
"உங்கள் டேப்லெட்டுடன் விசைப்பலகையை இணைக்க, முதலில் புளூடூத்தை இயக்க வேண்டும்."
"இயக்கு"
"ஒலியின்றி அறிவிப்புகளைக் காட்டு"
"எல்லா அறிவிப்புகளையும் தடு"
"ஒலியை அனுமதி"
"ஒலி அல்லது அறிவிப்பைத் தடுக்காதே"
"ஆற்றல்மிக்க அறிவிப்புக் கட்டுப்பாடுகள்"
"ஆன்"
"ஆஃப்"
"ஆற்றல்மிக்க அறிவிப்புக் கட்டுப்பாடுகள் மூலம், பயன்பாட்டின் அறிவிப்புகளுக்கு முக்கியத்துவ நிலையை (0-5) அமைக்கலாம். \n\n""நிலை 5"" \n- அறிவிப்புப் பட்டியலின் மேலே காட்டும் \n- முழுத் திரைக் குறுக்கீட்டை அனுமதிக்கும் \n- எப்போதும் நடப்புத் திரையின் மேல் பகுதியில் அறிவிப்புகளைக் காட்டும் \n\n""நிலை 4"" \n- முழுத் திரைக் குறுக்கீட்டைத் தடுக்கும் \n- எப்போதும் நடப்புத் திரையின் மேல் பகுதியில் அறிவிப்புகளைக் காட்டும் \n\n""நிலை 3"" \n- முழுத் திரைக் குறுக்கீட்டைத் தடுக்கும் \n- ஒருபோதும் நடப்புத் திரையின் மேல் பகுதியில் அறிவிப்புகளைக் காட்டாது \n\n""நிலை 2"" \n- முழுத் திரைக் குறுக்கீட்டைத் தடுக்கும் \n- ஒருபோதும் நடப்புத் திரையின் மேல் பகுதியில் அறிவிப்புகளைக் காட்டாது \n- ஒருபோதும் ஒலி எழுப்பாது, அதிர்வுறாது \n\n""நிலை 1"" \n- முழுத் திரைக் குறுக்கீட்டைத் தடுக்கும் \n- ஒருபோதும் நடப்புத் திரையின் மேல் பகுதியில் அறிவிப்புகளைக் காட்டாது \n- ஒருபோதும் ஒலி எழுப்பாது அல்லது அதிர்வுறாது \n- லாக் ஸ்கிரீன் மற்றும் நிலைப்பட்டியிலிருந்து மறைக்கும் \n- அறிவிப்புகள் பட்டியலின் கீழே காட்டும் \n\n""நிலை 0"" \n- பயன்பாட்டின் எல்லா அறிவிப்புகளையும் தடுக்கும்"
"அறிவிப்புகள்"
"இந்த அறிவிப்புகளை இனி பார்க்கமாட்டீர்கள்"
"இந்த அறிவிப்புகள் சிறிதாக்கப்படும்"
"இந்த அறிவிப்புகள் ஒலிக்காமல் காட்டப்படும்"
"இந்த அறிவிப்புகள் விழிப்பூட்டலாக அமையும்"
"வழக்கமாக, இந்த அறிவிப்புகளை நிராகரிக்கிறீர்கள். \nதொடர்ந்து இவற்றைக் காட்டலாமா?"
"முடிந்தது"
"இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து காட்டவா?"
"அறிவிப்புகளை நிறுத்து"
"ஒலியின்றி அறிவிப்புகளை வழங்கு"
"தடு"
"அறிவிப்புகளைத் தொடர்ந்து காட்டு"
"சிறிதாக்கு"
"ஒலிக்காமல் காட்டு"
"அறிவிப்புகளை ஒலியின்றிக் காட்டு"
"தொடர்ந்து விழிப்பூட்டு"
"இந்தப் பயன்பாட்டின் அறிவிப்புகளைத் தொடர்ந்து காட்டவா?"
"இந்த அறிவிப்புகளை ஆஃப் செய்ய முடியாது"
"%1$s மூலமாக"
"இந்த ஆப்ஸானது கேமராவை உபயோகிக்கிறது."
"இந்த ஆப்ஸானது, மைக்ரோஃபோனை உபயோகிக்கிறது."
"இந்த ஆப்ஸானது, உங்கள் திரையில் பிற ஆப்ஸின் இடைமுகத்தின் மேல் தோன்றுகிறது."
"இந்த ஆப்ஸானது கேமராவையும் மைக்ரோஃபோனையும் உபயோகிக்கிறது."
"இந்த ஆப்ஸானது, உங்கள் திரையில் பிற ஆப்ஸின் இடைமுகத்தின் மேல் தோன்றுவதுடன், கேமராவையும் உபயோகிக்கிறது."
"இந்த ஆப்ஸானது, உங்கள் திரையில் பிற ஆப்ஸின் இடைமுகத்தின் மேல் தோன்றுவதுடன், மைக்ரோஃபோனையும் உபயோகிக்கிறது."
"இந்த ஆப்ஸானது, உங்கள் திரையில் பிற ஆப்ஸின் இடைமுகத்தின் மேல் தோன்றுவதுடன், மைக்ரோஃபோனையும் கேமராவையும் உபயோகிக்கிறது."
"அமைப்புகள்"
"சரி"
"%1$sக்கான அறிவிப்புக் கட்டுப்பாடுகள் திறக்கப்பட்டன"
"%1$sக்கான அறிவிப்புக் கட்டுப்பாடுகள் மூடப்பட்டன"
"இந்தச் சேனலிலிருந்து அறிவிப்புகளைப் பெறுவதை அனுமதிக்கும்"
"மேலும் அமைப்புகள்"
"தனிப்பயனாக்கு"
"முடிந்தது"
"செயல்தவிர்"
"%1$s "
"அறிவிப்புக் கட்டுப்பாடுகள்"
"அறிவிப்பை உறக்கநிலையாக்கும் விருப்பங்கள்"
"சற்றே பொறு"
"செயல்தவிர்"
"உறக்கநிலையில் வைத்திருந்த நேரம்: %1$s"
- %d மணிநேரம்
- %d மணிநேரம்
- %d நிமிடங்கள்
- %d நிமிடம்
"பேட்டரி பயன்பாடு"
"சார்ஜ் செய்யும் போது பேட்டரி சேமிப்பானைப் பயன்படுத்த முடியாது"
"பேட்டரி சேமிப்பான்"
"செயல்திறனையும் பின்புலத்தில் தரவு செயலாக்கப்படுவதையும் குறைக்கும்"
"%1$s பொத்தான்"
"ஹோம்"
"பேக்"
"மேலே"
"கீழே"
"இடது"
"வலது"
"நடு"
"Tab"
"ஸ்பேஸ்"
"என்டர்"
"பேக்ஸ்பேஸ்"
"பிளே/பாஸ்"
"ஸ்டாப்"
"நெக்ஸ்ட்"
"ப்ரீவியஸ்"
"ரீவைன்ட்"
"ஃபாஸ்ட் பார்வேர்டு"
"பேஜ் அப்"
"பேஜ் டவுன்"
"டெலிட்"
"ஹோம்"
"என்ட்"
"இன்சர்ட்"
"நம்பர் லாக்"
"நம்பர் பேடு %1$s"
"சிஸ்டம்"
"முகப்பு"
"சமீபத்தியவை"
"முந்தையது"
"அறிவிப்புகள்"
"கீபோர்ட் ஷார்ட்கட்கள்"
"கீபோர்டு லே அவுட்டை மாற்று"
"பயன்பாடுகள்"
"அசிஸ்ட்"
"உலாவி"
"தொடர்புகள்"
"மின்னஞ்சல்"
"SMS"
"மியூசிக்"
"YouTube"
"கேலெண்டர்"
"ஒலிக் கட்டுப்பாடுகளுடன் காட்டு"
"ஒலியளவுப் பொத்தான்களுக்கான ஷார்ட்கட்"
"பேட்டரி"
"கடிகாரம்"
"ஹெட்செட்"
"அமைப்புகளைத் திறக்கும்"
"ஹெட்ஃபோன்கள் இணைக்கப்பட்டன"
"ஹெட்செட் இணைக்கப்பட்டது"
"டேட்டா சேமிப்பான்"
"டேட்டா சேமிப்பான் இயக்கப்பட்டது"
"டேட்டா சேமிப்பான் முடக்கப்பட்டது"
"ஆன்"
"ஆஃப்"
"வழிசெலுத்தல் பட்டி"
"தளவமைப்பு"
"கூடுதல் இடப்புறப் பொத்தான் வகை"
"கூடுதல் வலப்புறப் பொத்தான் வகை"
"(இயல்பு)"
- "கிளிப்போர்டு"
- "விசைக்குறியீடு"
- "சுழற்ற உறுதிப்படுத்து, விசைப்பலகை மாற்றி"
- "ஏதுமில்லை"
- "இயல்பானது"
- "சுருக்கமானது"
- "இடப்புறம் சாய்ந்தது"
- "வலப்புறம் சாய்ந்தது"
"விசைப்பலகை மாற்றி"
"சேமி"
"மீட்டமை"
"பொத்தானின் அகலத்தை மாற்று"
"கிளிப்போர்டு"
"தனிப்பயன் வழிசெலுத்தல் பொத்தான்"
"இடப்புற விசைக்குறியீடு"
"வலப்புற விசைக்குறியீடு"
"இடப்புற ஐகான்"
"வலப்புற ஐகான்"
"கட்டங்களைச் சேர்க்க, அவற்றைப் பிடித்து இழுக்கவும்"
"கட்டங்களை மறுவரிசைப்படுத்த அவற்றைப் பிடித்து இழுக்கவும்"
"அகற்ற, இங்கே இழுக்கவும்"
"குறைந்தது 6 கட்டங்கள் தேவை"
"மாற்று"
"நேரம்"
- "மணிநேரம், நிமிடங்கள், வினாடிகளைக் காட்டு"
- "மணிநேரம், நிமிடங்களைக் காட்டு (இயல்பு)"
- "இந்த ஐகானைக் காட்டாதே"
- "எப்போதும் சதவீதத்தைக் காட்டு"
- "சார்ஜ் செய்யும் போது சதவீதத்தைக் காட்டு (இயல்பு)"
- "இந்த ஐகானைக் காட்டாதே"
"குறைந்த முன்னுரிமை உள்ள அறிவிப்பு ஐகான்களைக் காட்டு"
"மற்றவை"
"திரையைப் பிரிக்கும் பிரிப்பான்"
"இடது புறம் முழுத் திரை"
"இடது புறம் 70%"
"இடது புறம் 50%"
"இடது புறம் 30%"
"வலது புறம் முழுத் திரை"
"மேற்புறம் முழுத் திரை"
"மேலே 70%"
"மேலே 50%"
"மேலே 30%"
"கீழ்ப்புறம் முழுத் திரை"
"நிலை %1$d, %2$s. திருத்த, இருமுறை தட்டவும்."
"%1$s. சேர்க்க, இருமுறை தட்டவும்."
"%1$sஐ நகர்த்தவும்"
"%1$sஐ அகற்றவும்"
"நிலைப்பாடு %2$d இல் %1$sஐச் சேர்க்கும்"
"நிலைப்பாடு %2$dக்கு %1$sஐ நகர்த்தும்"
"விரைவு அமைப்புகள் திருத்தி."
"%1$s அறிவிப்பு: %2$s"
"திரைப் பிரிப்பில் பயன்பாடு வேலைசெய்யாமல் போகக்கூடும்."
"திரையைப் பிரிப்பதைப் பயன்பாடு ஆதரிக்கவில்லை."
"இரண்டாம்நிலைத் திரையில் பயன்பாடு வேலை செய்யாமல் போகக்கூடும்."
"இரண்டாம்நிலைத் திரைகளில் பயன்பாட்டைத் தொடங்க முடியாது."
"அமைப்புகளைத் திற."
"விரைவு அமைப்புகளைத் திற."
"விரைவு அமைப்புகளை மூடு."
"அலாரம் அமைக்கப்பட்டது."
"%s என்ற பெயரில் உள்நுழைந்துள்ளீர்கள்"
"இணைய இணைப்பு இல்லை"
"விவரங்களைத் திற."
"%s என்பதால் தற்போது முடக்கப்பட்டுள்ளது"
"%s அமைப்புகளைத் திற."
"அமைப்புகளின் வரிசை முறையைத் திருத்து."
"பக்கம் %1$d / %2$d"
"லாக் ஸ்கிரீன்"
"விரி"
"சிறிதாக்கு"
"மூடு"
"அமைப்புகள்"
"நிராகரிக்க, கீழே இழுக்கவும்"
"மெனு"
"%s தற்போது பிக்ச்சர்-இன்-பிக்ச்சரில் உள்ளது"
"%s இந்த அம்சத்தைப் பயன்படுத்த வேண்டாம் என நினைத்தால், அமைப்புகளைத் திறந்து அதை முடக்க, தட்டவும்."
"இயக்கு"
"இடைநிறுத்து"
"அடுத்ததற்குச் செல்"
"முந்தையதற்குச் செல்"
"வெப்பத்தினால் ஃபோன் ஆஃப் செய்யப்பட்டது"
"இப்போது உங்கள் ஃபோன் இயல்புநிலையில் இயங்குகிறது"
"உங்கள் ஃபோன் அதிகமாகச் சூடானதால், அதன் சூட்டைக் குறைக்க, ஆஃப் செய்யப்பட்டது. இப்போது உங்கள் ஃபோன் இயல்புநிலையில் இயங்குகிறது.\n\nபின்வருவனவற்றைச் செய்தால், ஃபோன் சூடாகலாம்:\n • அதிகளவு தரவைப் பயன்படுத்தும் பயன்பாடுகளை (எ.கா: கேமிங், வீடியோ (அ) வழிகாட்டுதல் பயன்பாடுகள்) பயன்படுத்துவது\n • பெரிய கோப்புகளைப் பதிவிறக்குவது/பதிவேற்றுவது\n • அதிக வெப்பநிலையில் ஃபோனைப் பயன்படுத்துவது"
"மொபைல் சூடாகிறது"
"மொபைலின் வெப்ப அளவு குறையும் போது, சில அம்சங்களைப் பயன்படுத்த முடியாது"
"உங்கள் மொபைலின் வெப்ப அளவு தானாகவே குறையும். தொடர்ந்து நீங்கள் மொபைலைப் பயன்படுத்தலாம், ஆனால் அதன் வேகம் குறைவாக இருக்கக்கூடும்.\n\nமொபைலின் வெப்ப அளவு குறைந்தவுடன், அது இயல்பு நிலையில் இயங்கும்."
"சார்ஜரைத் துண்டிக்கவும்"
"இந்தச் சாதனத்தைச் சார்ஜ் செய்வதில் சிக்கல் உள்ளது. பவர் அடாப்டரைத் துண்டிக்கவும், கேபிள் சூடாக இருக்கக்கூடும் என்பதால் கவனமாகக் கையாளவும்."
"மேலும் விவரங்களுக்கு இதைப் பார்க்கவும்"
"இடப்புற ஷார்ட்கட்"
"வலப்புற ஷார்ட்கட்"
"இடப்புற ஷார்ட்கட் மூலமாகவும் திறக்கும்"
"வலப்புற ஷார்ட்கட் மூலமாகவும் திறக்கும்"
"ஏதுமில்லை"
"%1$sஐத் துவக்கு"
"பிற ஆப்ஸ்"
"வட்டம்"
"பிளஸ்"
"மைனஸ்"
"இடது"
"வலது"
"மெனு"
"%1$s பயன்பாடு"
"விழிப்பூட்டல்கள்"
"பேட்டரி"
"ஸ்கிரீன் ஷாட்டுகள்"
"பொதுச் செய்திகள்"
"சேமிப்பிடம்"
"குறிப்புகள்"
"இன்ஸ்டண்ட் ஆப்ஸ்"
"%1$s இயங்குகிறது"
"நிறுவ வேண்டிய தேவையில்லாமல் ஆப்ஸ் திறக்கப்பட்டது."
"நிறுவ வேண்டிய தேவையில்லாமல் ஆப்ஸ் திறக்கப்பட்டது. மேலும் அறியத் தட்டவும்."
"பயன்பாட்டுத் தகவல்"
"உலாவிக்குச் செல்"
"மொபைல் டேட்டா"
"%1$s — %2$s"
"வைஃபை முடக்கத்தில் உள்ளது"
"புளூடூத் முடக்கத்தில் உள்ளது"
"\"தொந்தரவு செய்ய வேண்டாம்\" முடக்கத்தில் உள்ளது"
"\"தொந்தரவு செய்ய வேண்டாம்\" எனும் பயன்முறையை, தானியங்கு விதி (%s) இயக்கியுள்ளது."
"\"தொந்தரவு செய்ய வேண்டாம்\" எனும் பயன்முறையை, பயன்பாடு (%s) இயக்கியுள்ளது."
"\"தொந்தரவு செய்ய வேண்டாம்\" எனும் பயன்முறையை, தானியங்கு விதி அல்லது பயன்பாடு இயக்கியுள்ளது."
"%s வரை"
"வைத்திரு"
"மாற்று"
"பின்னணியில் இயங்கும் பயன்பாடுகள்"
"பேட்டரி மற்றும் டேட்டா உபயோக விவரங்களைக் காண, தட்டவும்"
"மொபைல் டேட்டாவை ஆஃப் செய்யவா?"
"%s மொபைல் நிறுவனத்தின் மூலம் டேட்டா அல்லது இணையத்தை உங்களால் பயன்படுத்த முடியாது. வைஃபை வழியாக மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த முடியும்."
"உங்கள் மொபைல் நிறுவனம்"
"அனுமதிக் கோரிக்கையைப் பயன்பாடு மறைப்பதால், அமைப்புகளால் உங்கள் பதிலைச் சரிபார்க்க முடியாது."
"%1$s பயன்பாட்டை, %2$s பயன்பாட்டின் விழிப்பூட்டல்களைக் காண்பிக்க அனுமதிக்கவா?"
"- இது, %1$s பயன்பாட்டிலிருந்து தகவலைப் படிக்கும்"
"- இது, %1$s பயன்பாட்டிற்குள் சென்று செயல்பாடுகளில் ஈடுபடும்"
"எல்லா பயன்பாட்டிலிருந்தும் விழிப்பூட்டல்களைக் காண்பிக்க, %1$s பயன்பாட்டை அனுமதி"
"அனுமதி"
"நிராகரி"
"பேட்டரி சேமிப்பானை ஆன் செய்வது தொடர்பாகத் திட்டமிட, தட்டவும்"
"பேட்டரியின் அளவு %d%% ஆக இருக்கும்போது, தானாக ஆன் செய்"
"வேண்டாம்"
"திட்டமிட்ட பேட்டரி சேமிப்பான் ஆன் செய்யப்பட்டது"
"பேட்டரியின் அளவு %d%%க்குக் கீழ் குறையும்போது, பேட்டரி சேமிப்பான் தானாகவே ஆன் செய்யப்படும்."
"அமைப்புகள்"
"சரி"
"Dump SysUI Heap"
"உங்கள் %2$sஐ %1$s ஆப்ஸ் பயன்படுத்துகிறது."
"உங்கள் %s ஆகியவற்றை ஆப்ஸ் பயன்படுத்துகின்றன."
"சரி"
"தனியுரிமை அமைப்புகள்"
"உங்கள் %s ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஆப்ஸ்"
"உங்கள் %s ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஆப்ஸ்"
", "
" மற்றும் "
"கேமரா"
"இருப்பிடம்"
"மைக்ரோஃபோன்"
"சென்சார்களை ஆஃப் செய்தல்"
"சாதன சேவைகள்"
"தலைப்பு இல்லை"
"%1$s ஆப்ஸைத் திறக்கும்"
"அனுமதி"