"அமைப்புகள்"
"மேலும்"
"திரை"
"ஒளிர்வு நிலை"
"சூழலுக்கு ஏற்ற ஒளிர்வு"
"சுற்றியிருக்கும் ஒளிக்கேற்ப, ஒளிர்வு நிலையைச் சரிசெய்யும்"
"நைட் லைட் ஆன் செய்யப்பட்டது"
"திரை, டச்ஸ்கிரீன்"
"ஒளிமங்கல் திரை, டச்ஸ்கிரீன், பேட்டரி"
"ஒளிமங்கல் திரை, டச்ஸ்கிரீன், பேட்டரி"
"ஒளிமங்கல் திரை, இரவு, மென்னிறம்"
"இரவுப் பயன்முறை"
"நெட்வொர்க் & இணையம்"
"மொபைல் நெட்வொர்க்"
"மொபைல் டேட்டா"
"மொபைல் நெட்வொர்க் மூலம் டேட்டாவைப் பயன்படுத்து"
"மொபைல் டேட்டாவை ஆஃப் செய்யவா?"
"டேட்டா உபயோகம்"
"டேட்டா உபயோக எச்சரிக்கை & வரம்பு"
"ஆப்ஸ் டேட்டா உபயோக சுழற்சி"
"டேட்டா உபயோக எச்சரிக்கையை அமை"
"டேட்டா உபயோக எச்சரிக்கை"
"டேட்டா வரம்பை அமை"
"டேட்டா வரம்பு"
"டேட்டா உபயோகத்தை வரம்பிடுதல்"
"நீங்கள் அமைத்துள்ள வரம்பை அடைந்ததும் மொபைல் டேட்டாவைக் கார் சாதனத்தின் முதன்மை யூனிட் மொபைல் டேட்டாவை முடக்கும்.\n\nடேட்டா உபயோகத்தை முதன்மை யூனிட் அளவிட்டாலும் உங்கள் மொபைல் நிறுவனம் வேறுவிதமாக அளவிடலாம். எனவே பாதுகாப்பான அளவில் வரம்பை அமைக்கவும்."
"வைஃபை"
"வைஃபையை ஆன் செய்கிறது…"
"வைஃபையை ஆஃப் செய்கிறது…"
"வைஃபை பட்டியலை ஏற்றுகிறது"
"வைஃபை ஆஃப் செய்யப்பட்டது"
"நெட்வொர்க்கை நீக்க முடியவில்லை"
"நெட்வொர்க்குடன் இணைக்க முடியவில்லை"
"நெட்வொர்க்கைச் சேர்"
"இணை"
"கடவுச்சொல்"
"கடவுச்சொல்லைக் காட்டு"
"நெட்வொர்க் பெயர்"
"SSIDயை உள்ளிடவும்"
"பாதுகாப்பு"
"சிக்னலின் வலிமை"
"நிலை"
"இணைப்பு வேகம்"
"அதிர்வெண்"
"IP முகவரி"
"கடவுச்சொல்லைக் காட்டு"
"நெட்வொர்க்கின் பெயரை உள்ளிடவும்"
"கடவுச்சொல்லை உள்ளிடவும்"
"access_point_tag_key"
- "மோசம்"
- "மோசம்"
- "பரவாயில்லை"
- "நன்று"
- "பிரமாதம்"
"%1$d மெ.பை./வி"
"2.4 GHz"
"5 GHz"
"நெட்வொர்க் விவரங்கள்"
"MAC முகவரி"
"IP முகவரி"
"சப்நெட் மாஸ்க்"
"DNS"
"IPv6 முகவரிகள்"
"கேட்வே"
"வைஃபை விருப்பத்தேர்வுகள்"
"வைஃபையைத் தானாக இயக்கு"
"சேமிக்கப்பட்ட உயர்தர நெட்வொர்க்குகளுக்கு (எடுத்துக்காட்டு: உங்கள் வீட்டு நெட்வொர்க்) அருகில் இருக்கும்போது வைஃபை இயக்கப்படும்"
"இருப்பிடம் ஆஃபில் உள்ளதால் கிடைக்கவில்லை. ""இருப்பிடத்தை"" ஆன் செய்க."
"வைஃபை ஸ்கேனிங்கை ஆன் செய்யவா?"
"ஆன் செய்"
"வைஃபை ஸ்கேனிங் ஆன் செய்யப்பட்டது"
"தானாகவே மொபைல் டேட்டாவிற்கு மாறு"
"வைஃபையில் இணைய அணுகல் இல்லாதபோது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தும். டேட்டா உபயோகத்திற்குக் கட்டணம் விதிக்கப்படலாம்."
"மேலும் அறிக"
"புளூடூத்"
"பெயரிடப்படாத சாதனம்"
"இணைக்கப்பட்ட சாதனங்கள்"
"புதிய சாதனத்தை இணைத்தல்"
"இணைப்பதற்கு புளூடூத் ஆன் செய்யப்படும்"
"சாதன இணைப்பைத் துண்டிக்கவா?"
"%1$s இலிருந்து உங்கள் வாகனத்தின் புளூடூத் இணைப்பு துண்டிக்கப்படும்."
"வாகனத்தின் புளூடூத் முகவரி: %1$s"
"சாதனத்தின் புளூடூத் முகவரி: %1$s"
"வாகனத்தின் பெயர்"
"வாகனத்திற்கு மறுபெயரிடுதல்"
"சாதனத்திற்கு மறுபெயரிடுதல்"
"மறுபெயரிடு"
"இணைப்பிற்குக் கிடைக்கும் சாதனங்கள்"
"புளூடூத் சுயவிவரங்கள்"
"புளூடூத் இணைப்பிற்கான கோரிக்கை"
"ஜோடி சேர்த்து, இணை"
"புளூடூத் இணைத்தல் குறியீடு"
"பின்னில் எழுத்துகள் அல்லது குறிகள் உள்ளன"
"இணைத்தல் குறியீட்டை உள்ளிட்டு, ரிட்டர்ன் அல்லது என்டரை அழுத்தவும்"
"%1$s உடன் இணைக்கவா?"
"தொடர்புகளையும் அழைப்பு வரலாற்றையும் அணுக, %1$s சாதனத்தை அனுமதி"
"இந்தப் பின்னை வேறொரு சாதனத்திலும் உள்ளிட வேண்டியிருக்கலாம்."
"இந்தக் கடவுச்சொல்லை வேறொரு சாதனத்திலும் உள்ளிட வேண்டியிருக்கலாம்."
"16 இலக்கங்கள் இருக்க வேண்டும்"
"பொதுவாக 0000 அல்லது 1234"
"இணைப்பிற்கான கோரிக்கை"
"%1$s உடன் இணைக்க, தட்டவும்."
"மொழிகள்"
"மொழிகள் & உள்ளீடு"
"கீபோர்டு"
"கீபோர்டுகளை நிர்வகித்தல்"
"உரையிலிருந்து பேச்சுக்கு"
"இன்ஜின் விருப்பத்தேர்வு"
"தற்போதைய இன்ஜின்"
"பேச்சு வீதம்"
"குரல் அழுத்தம்"
"மீட்டமை"
"ஒலி"
"ரிங் ஒலியளவு"
"வழிசெலுத்தலுக்கான ஒலியளவு"
"ரிங்டோன்"
"அறிவிப்பு"
"மீடியா"
"இசை மற்றும் வீடியோக்களுக்கான ஒலியளவை அமை"
"அலாரம்"
"மொபைலுக்கான ரிங்டோன்"
"இயல்புநிலை அறிவிப்பிற்கான ஒலி"
"இயல்புநிலை அலாரத்திற்கான ஒலி"
"ஆப்ஸ் & அறிவிப்புகள்"
"அனைத்து ஆப்ஸையும் காட்டு"
"இயல்புநிலை ஆப்ஸ்"
"பயன்பாட்டுத் தகவல்"
"உடனே நிறுத்து"
"உடனே நிறுத்தவா?"
"ஆப்ஸை உடனே நிறுத்தினால் சரியாக இயங்காமல் போகக்கூடும்."
"முடக்கு"
"இயக்கு"
"நிறுவல் நீக்கு"
"இந்த ஆப்ஸை முடக்கினால் Androidடும் பிற ஆப்ஸும் எதிர்பார்த்தவாறு செயல்படாமல் போகக்கூடும்."
"ஆப்ஸை முடக்கு"
"அனுமதிகள்"
"பதிப்பு: %1$s"
"அனுமதிகள் எதுவும் வழங்கப்படவில்லை"
"அனுமதிகள் எதையும் கோரவில்லை"
"டேட்டா உபயோகம்"
"பயன்பாட்டின் டேட்டா உபயோகம்"
"கணக்கிடுகிறது…"
- %d கூடுதல் அனுமதிகள்
- %d கூடுதல் அனுமதி
"அசிஸ்டண்ட் & குரல் உள்ளீடு"
"அசிஸ்ட் ஆப்ஸ்"
"திரையில் உள்ள உரையைப் பயன்படுத்துதல்"
"திரையில் உள்ள உள்ளடக்கத்தை உரையாக அணுகுவதற்கு அசிஸ்ட் ஆப்ஸை அனுமதிக்கும்"
"ஸ்கிரீன்ஷாட்டைப் பயன்படுத்துதல்"
"திரையில் உள்ள படத்தை அணுகுவதற்கு அசிஸ்ட் ஆப்ஸை அனுமதிக்கும்"
"தன்னிரப்பிச் சேவை"
"ஏதுமில்லை"
"தேர்ந்தெடுக்கப்பட்டது"
"திரையில் தெரியும் தகவல் அல்லது ஆப்ஸுக்குள் அணுகத்தக்க தகவல் உட்பட உங்கள் சிஸ்டமில் செயலிலுள்ள ஆப்ஸ்கள் பற்றிய தகவல்களை அசிஸ்டண்ட்டால் படிக்க இயலும்."
"<b>இந்த ஆப்ஸை நம்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்</b> <br/> <br/> <xliff:g id=app_name example=Google Autofill>%1$s</xliff:g> உங்கள் திரையில் இருப்பதைப் பயன்படுத்தி எவற்றையெல்லாம் தானாக நிரப்ப இயலும் என்பதைத் தீர்மானிக்கும்."
"சேவையைச் சேர்த்தல்"
"இடம்"
"இருப்பிடத் தகவல் குறித்த சமீபத்திய கோரிக்கைகள்"
"இருப்பிடத் தகவல் குறித்த சமீபத்திய கோரிக்கைகள் இல்லை"
"ஆப்ஸ் நிலை அனுமதிகள்"
"ஸ்கேன் செய்தல்"
"இருப்பிடச் சேவைகள்"
"வைஃபை ஸ்கேன் செய்தல்"
"வைஃபை ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும்கூட எந்தநேரத்திலும் வைஃபை நெட்வொர்க்குகளைத் தேட ஆப்ஸையும் சேவைகளையும் அனுமதிக்கும். உதாரணத்திற்கு இருப்பிடம் சார்ந்த அம்சங்களையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்கும் இதைப் பயன்படுத்தலாம்."
"புளூடூத் ஸ்கேன் செய்தல்"
"புளூடூத் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும்கூட எந்தநேரத்திலும் அருகிலுள்ள சாதனங்களைத் தேட ஆப்ஸையும் சேவைகளையும் அனுமதிக்கும். உதாரணத்திற்கு இருப்பிடம் சார்ந்த அம்சங்களையும் சேவைகளையும் மேம்படுத்துவதற்கும் இதைப் பயன்படுத்தலாம்."
"சிஸ்டம்"
"சிஸ்டம் புதுப்பிப்புகள்"
"Android பதிப்பு"
"Android பாதுகாப்பின் பேட்ச் நிலை"
"மாடல்"
"பேஸ்பேண்ட் பதிப்பு"
"கர்னல் பதிப்பு"
"பதிப்பு எண்"
"புளூடூத் முகவரி"
"கிடைக்கவில்லை"
"நிலை"
"நிலை"
"பேட்டரியின் நிலை, நெட்வொர்க் மற்றும் பிற தகவல்"
"மொபைல் எண், சிக்னல், மேலும் பல"
"அறிமுகம்"
"Android %1$s"
"சட்டத் தகவல், நிலை மற்றும் மென்பொருள் பதிப்பைக் காட்டு"
"சட்டத் தகவல்"
"பங்களிப்பாளர்கள்"
"கைமுறை"
"ஒழுங்குமுறை லேபிள்கள்"
"பாதுகாப்பு & ஒழுங்குமுறைக் கையேடு"
"பதிப்புரிமை"
"உரிமம்"
"விதிமுறைகளும் நிபந்தனைகளும்"
"சிஸ்டம் WebView உரிமங்கள்"
"வால்பேப்பர்கள்"
"சாட்டிலைட் படங்களை வழங்குபவர்கள்:\n©2014 CNES / Astrium, DigitalGlobe, Bluesky"
"மூன்றாம் தரப்பு உரிமங்கள்"
"உரிமங்களை ஏற்றுவதில் சிக்கல்."
"ஏற்றுகிறது…"
- நீங்கள் டெவெலப்பராக இன்னும் %1$d படிகள் உள்ளன.
- நீங்கள் டெவெலப்பராக இன்னும் %1$d படி உள்ளது.
"நீங்கள் இப்போது டெவெலப்பராகிவிட்டீர்கள்!"
"தேவையில்லை, நீங்கள் ஏற்கனவே ஒரு டெவெலப்பர்."
"டெவெலப்பர் விருப்பங்கள்"
"மீட்டமைவு விருப்பங்கள்"
"சாதனம், ஆப்ஸ் அல்லது நெட்வொர்க் மீட்டமைவு"
"நெட்வொர்க்கை மீட்டமைத்தல்"
"பின்வருபவை உட்பட, அனைத்து நெட்வொர்க் அமைப்புகளையும் மீட்டமைக்கும்:"
"வைஃபை"
"மொபைல் டேட்டா"
"புளூடூத்"
"வாகன eSIMகளை அழித்தல்"
"இதனால் உங்கள் சேவைத் திட்டம் ரத்துசெய்யப்படாது."
"eSIMகளை மீட்டமைக்க இயலவில்லை"
"நெட்வொர்க்கைத் தேர்வுசெய்தல்"
"அமைப்புகளை மீட்டமை"
"மீட்டமைக்கவா?"
"எல்லா நெட்வொர்க் அமைப்புகளையும் மீட்டமைக்கவா? இதைச் செயல்தவிர்க்க முடியாது!"
"அமைப்புகளை மீட்டமை"
"நெட்வொர்க் அமைப்புகள் மீட்டமைக்கப்பட்டன"
"ஆப்ஸ் விருப்பத்தேர்வுகளை மீட்டமை"
"பின்வரும் விருப்பத்தேர்வுகளை இது மீட்டமைக்கும்:\n\n""முடக்கப்பட்டுள்ள ஆப்ஸ்"\n"முடக்கப்பட்டுள்ள ஆப்ஸ் அறிவிப்புகள்"\n"செயல்பாடுகளுக்கான இயல்புநிலை ஆப்ஸ்"\n"ஆப்ஸிற்கான பின்புலத் தரவுக் கட்டுப்பாடுகள்"\n"ஏதேனும் அனுமதிக் கட்டுப்பாடுகள்"\n\n"இதன் காரணமாக எந்த ஆப்ஸ் தரவையும் இழக்கமாட்டீர்கள்."
"ஆப்ஸை மீட்டமை"
"ஆப்ஸ் விருப்பத்தேர்வுகள் மீட்டமைக்கப்பட்டன"
"எல்லாத் தரவையும் அழி (ஆரம்பநிலை ரீசெட்)"
"இது உங்கள் கார் சாதனத்தின் முதன்மை யூனிட்டிலிருந்து அனைத்துத் தரவையும் அழித்துவிடும். இவற்றில்\n\n""உங்களின் Google கணக்கு"\n"சிஸ்டம் & ஆப்ஸ் தரவுகள் மற்றும் அமைப்புகள்"\n"பதிவிறக்கப்பட்ட ஆப்ஸ்"" ஆகியவை உள்ளடங்கும்"
"தற்போது பின்வரும் கணக்குகளில் உள்நுழைந்துள்ளீர்கள்:"
"இந்தக் காரின் சாதனத்தைப் பிற பயனர்கள் பயன்படுத்துகின்றனர்."
"காரின் சாதனத்தை மீட்டமை"
"மீட்டமைக்கவா?"
"அனைத்துத் தனிப்பட்ட தகவலையும், பதிவிறக்கிய ஆப்ஸையும் அழிக்கவா? இதைச் செயல்தவிர்க்க இயலாது!"
"அனைத்தையும் அழி"
"அழிக்கிறது"
"காத்திருக்கவும்..."
"தேதி & நேரம்"
"தேதி மற்றும் நேரத்தை அமை"
"தேதி, நேரம், நேரமண்டலம் & வடிவங்களை அமை"
"தானியங்கு தேதி & நேரம்"
"நெட்வொர்க் வழங்கும் நேரத்தைப் பயன்படுத்து"
"தானியங்கு நேர மண்டலம்"
"நெட்வொர்க் வழங்கும் நேர மண்டலத்தைப் பயன்படுத்து"
"24 மணிநேர வடிவம்"
"24 மணிநேர வடிவத்தைப் பயன்படுத்து"
"நேரம்"
"நேரத்தை அமை"
"நேர மண்டலம்"
"நேரமண்டலத்தை அமை"
"தேதி"
"தேதியை அமை"
"அகர வரிசைப்படி வரிசைப்படுத்து"
"நேர மண்டலத்தின்படி வரிசைப்படுத்து"
"தேதி"
"நேரம்"
"நிர்வாகி"
"நிர்வாகியாக உள்நுழைந்துள்ளீர்கள்"
"நிர்வாகி அனுமதிகளை வழங்குதல்"
"நிர்வாகியாக்கு"
"நிர்வாகியாக்கப்பட்ட பயனரால் மற்ற ’நிர்வாகிகள்’ உட்பட எவரையும் நீக்க முடிவதோடு சிஸ்டத்தையும் ஆரம்பநிலைக்கு மீட்டமைக்க முடியும்."
"இந்தச் செயலைத் திரும்பப் பெற இயலாது."
"ஆம், நிர்வாகியாக்கு"
"புதிய பயனர்களை உருவாக்குதல்"
"ஃபோன் அழைப்புகளைச் செய்தல்"
"காரின் மொபைல் டேட்டா மூலம் மெசேஜிங்"
"புதிய ஆப்ஸை நிறுவுதல்"
"ஆப்ஸை நிறுவல்நீக்குதல்"
"பயனரைச் சேர்"
"புதிய பயனர்"
"புதிய பயனரைச் சேர்க்கவா?"
"புதிய பயனரைச் சேர்க்கும்போது, அவர் தனக்கான இடத்தை அமைக்க வேண்டும்."
"எந்தவொரு பயனரும், மற்ற பயனர்களுக்காக ஆப்ஸைப் புதுப்பிக்கலாம்."
"பயனர் வரம்பை அடைந்துவிட்டீர்கள்"
- %d பயனர்கள் வரை சேர்க்க முடியும்.
- ஒரு பயனரை மட்டுமே சேர்க்க முடியும்.
"புதிய பயனரைச் சேர்க்க முடியவில்லை"
"இந்தப் பயனரை நீக்கவா?"
"அனைத்து ஆப்ஸ் மற்றும் தரவு நீக்கப்படும்."
"பயனரை நீக்க இயலவில்லை."
"நிராகரி"
"மீண்டும் முயலவும்"
"கடைசிப் பயனரை நீக்கவா?"
"இந்தக் காருக்கான மீதியிருக்கும் ஒரேயொரு பயனரையும் நீக்கியபிறகு, புதிதாக ஒரு ’நிர்வாகிப் பயனர் கணக்கு’ உருவாக்கப்படும்."
"இந்தப் பயனர் கணக்குடன் தொடர்புடைய ஆப்ஸ், தரவு மற்றும் அமைப்புகள் அனைத்தும் நீக்கப்படும். சிஸ்டத்தை நீங்கள் மீண்டும் அமைத்திட வேண்டியிருக்கும்."
"புதிய \'நிர்வாகிக் கணக்கைத்\' தேர்வு செய்க"
"குறைந்தபட்சம் ஒரு \'நிர்வாகிக் கணக்காவது’ இருக்க வேண்டும். இக்கணக்கை நீக்க, முதலில் ஒரு மாற்றுக் கணக்கைத் தேர்வு செய்யவும்."
"நிர்வாகியைத் தேர்வு செய்க"
"விருந்தினர்"
"விருந்தினர்"
"பயனரை மாற்றும்"
"நீங்கள் (%1$s)"
"பெயர்"
"அமைக்கவில்லை"
"பயனர் பெயரைத் திருத்தவும்"
"பயனர்கள்"
"%1$sக்கு இந்த அனுமதிகள் உள்ளன"
"கணக்குகள்"
"கணக்கைச் சேர்"
"கணக்குகள் எதுவும் சேர்க்கப்படவில்லை"
"%1$s இன் கணக்குகள்"
"தானாகத் தரவை ஒத்திசைத்தல்"
"தானாகத் தரவை ரெஃப்ரெஷ் செய்ய ஆப்ஸை அனுமதிக்கவும்"
"தானாக ஒத்திசைப்பதை ஆன் செய்யவா?"
"இணையத்திலுள்ள கணக்குகளில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் தானாகவே உங்கள் சாதனத்தில் நகலெடுக்கப்படும்.\n\n மொபைலில் நீங்கள் செய்யும் மாற்றங்களையும் சில கணக்குகள் தானாகவே இணையத்தில் நகலெடுக்கக்கூடும். Google கணக்கு இவ்வாறுதான் செயல்படுகிறது."
"தானாக ஒத்திசைப்பதை ஆஃப் செய்யவா?"
"இவ்வாறு செய்வது தரவைச் சேமிக்கும், ஆனால் சமீபத்திய தகவலைச் சேகரிக்க ஒவ்வொரு கணக்கையும் நீங்களே நேரடியாக ஒத்திசைக்க வேண்டும். புதுப்பிக்கப்படும்போது அறிவிப்புகளைப் பெறமாட்டீர்கள்."
"கணக்குத் தகவல்"
"கணக்கைச் சேர்க்கவும்"
"கணக்கைச் சேர்"
"வரையறுக்கப்பட்ட சுயவிவரங்களால் கணக்குகளைச் சேர்க்க முடியாது"
"கணக்கை அகற்று"
"கணக்கை அகற்றவா?"
"இந்தக் கணக்கை அகற்றினால், இதன் செய்திகள், தொடர்புகள், பிற தரவு ஆகியவை சாதனத்திலிருந்து நீக்கப்படும்!"
"கணக்கை அகற்ற இயலவில்லை."
"கணக்கு ஒத்திசைவு"
"%2$d இல் %1$dக்கு ஒத்திசைவு ஆன் செய்யப்பட்டுள்ளது"
"அனைத்துக்கும் ஒத்திசைவை ஆன் செய்"
"அனைத்துக்கும் ஒத்திசைவை ஆஃப் செய்"
"ஒத்திசைவு: ஆஃப்"
"ஒத்திசைவுப் பிழை"
"கடைசியாக ஒத்திசைத்தது %1$s"
"இப்போது ஒத்திசைக்கிறது…"
"இப்போது ஒத்திசைக்கத் தட்டவும்
%1$s"
"இப்போதே ஒத்திசை"
"ஒத்திசைவை ரத்துசெய்"
"தற்போது ஒத்திசைக்க இயலவில்லை. விரைவில் இது சரிசெய்யப்படும்."
"பாதுகாப்பு"
"திரைப் பூட்டு"
"எதுவுமில்லை"
"பேட்டர்ன்"
"பின்"
"கடவுச்சொல்"
"பூட்டு வகை தேர்வுசெய்க"
"பூட்டு விருப்பங்கள்"
"பேட்டர்னை உள்ளிடுக"
"உறுதிப்படுத்து"
"மீண்டும் வரைக"
"தொடர்க"
"மீண்டும் முயலவும்"
"தவிர்"
"திரைப் பூட்டை அமைக்கவும்"
"பின்னைத் தேர்ந்தெடுக்கவும்"
"பேட்டர்னைத் தேர்வுசெய்யவும்"
"கடவுச்சொல்லைத் தேர்வுசெய்க"
"தற்போதைய திரைப் பூட்டு"
"பாதுகாப்பிற்கு, பேட்டர்னை அமைக்கவும்"
"அழி"
"ரத்துசெய்"
"திறப்பதற்கான புதிய பேட்டர்ன்"
"திறப்பதற்கான பேட்டர்னை வரைக"
"முடிந்ததும் விரலை எடுக்கவும்"
"பேட்டர்ன் பதிவுசெய்யப்பட்டது"
"உறுதிப்படுத்த, மீண்டும் பேட்டர்னை வரைக"
"குறைந்தது 4 புள்ளிகளை இணைக்கவும். மீண்டும் முயல்க."
"தவறான பேட்டர்ன்"
"திறப்பதற்கான பேட்டர்னை வரைவது எப்படி?"
"பேட்டர்னைச் சேமிப்பதில் பிழை"
"சரி"
"திரைப் பூட்டை அகற்றவா?"
"திரைப் பூட்டை அகற்றினால், அனைவருக்கும் அணுகல் கிடைக்கும்"
"பின்னை உள்ளிடவும்"
"கடவுச்சொல்லை உள்ளிடவும்"
"பாதுகாப்பிற்கு, பின்னை அமைக்கவும்"
"பின்னை மீண்டும் உள்ளிடவும்"
"குறைந்தது 4 இலக்கங்கள் இருக்க வேண்டும்"
"பின் தவறானது, குறைந்தது 4 இலக்கங்கள் இருக்க வேண்டும்."
"பின்கள் பொருந்தவில்லை"
"பின்னைச் சேமிப்பதில் பிழை"
"தவறான பின்"
"தவறான கடவுச்சொல்"
"பாதுகாப்பிற்கு, கடவுச்சொல்லை அமைக்கவும்"
"கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடவும்"
"கடவுச்சொற்கள் பொருந்தவில்லை"
"அழி"
"ரத்துசெய்"
"உறுதிப்படுத்து"
"குறைந்தது 4 எழுத்துகள் இருக்க வேண்டும்"
"குறைந்தது %d எழுத்து இருக்க வேண்டும்"
"குறைந்தது %d இலக்கங்கள் இருக்க வேண்டும்"
"%dஎழுத்தை விட குறைவாக இருக்கவேண்டும்"
"%d இலக்கங்களை விட குறைவாக இருக்க வேண்டும்"
"0-9 இலக்கங்கள் மட்டுமே இருக்க வேண்டும்."
"சாதன நிர்வாகி சமீபத்திய பின்னைப் பயன்படுத்துவதை அனுமதிக்கவில்லை"
"உங்கள் IT நிர்வாகி, பொதுவான பின்களைத் தடுத்துள்ளார். வேறு பின்னைப் பயன்படுத்திப் பார்க்கவும்."
"இதில் தவறான எழுத்து இருக்கக்கூடாது."
"கடவுச்சொல் செல்லாது, குறைந்தது 4 எழுத்துகள் இருக்க வேண்டும்."
- குறைந்தது %d எழுத்துகள் இருக்க வேண்டும்
- குறைந்தது 1 எழுத்து இருக்க வேண்டும்
- குறைந்தது %d சிற்றெழுத்துகள் இருக்க வேண்டும்
- குறைந்தது 1 சிற்றெழுத்து இருக்க வேண்டும்
- குறைந்தது %d பேரெழுத்துகள் இருக்க வேண்டும்
- குறைந்தது 1 பேரெழுத்து இருக்க வேண்டும்
- குறைந்தது %d எண் இலக்கங்கள் இருக்க வேண்டும்
- குறைந்தது 1 எண் இலக்கம் இருக்க வேண்டும்
- குறைந்தது %d சிறப்புக் குறிகள் இருக்க வேண்டும்
- குறைந்தது 1 சிறப்புக் குறி இருக்க வேண்டும்
- குறைந்தது எழுத்து அல்லாத %d குறிகள் இருக்க வேண்டும்
- குறைந்தது எழுத்து அல்லாத 1 குறி இருக்க வேண்டும்
"சாதன நிர்வாகி சமீபத்திய கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதை அனுமதிக்கவில்லை"
"கடவுச்சொல்லைச் சேமிப்பதில் பிழை"
"உங்கள் IT நிர்வாகி, பொதுவான கடவுச்சொற்களைத் தடுத்துள்ளார். வேறு கடவுச்சொல்லைப் பயன்படுத்திப் பார்க்கவும்."
"இலக்கங்கள் ஏறுவரிசையில், இறங்குவரிசையில் அல்லது ஒரே இலக்கத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது அனுமதிக்கப்படாது."
"திரைப் பூட்டு விருப்பங்கள்"
"%1$s\n%2$s : %3$s நாட்கள் முன்பு"
"நம்பகமான சாதனத்தைச் சேர்"
"நம்பகமான சாதனங்கள்"
- %d சாதனங்கள்
- %d சாதனம்
"%1$s சாதனம் இணைக்கப்படும்போது உங்கள் காரை அது திறக்கும். %1$s சாதனம் எவர் கையிலாவது கிடைத்தால் அவர்கள் அதைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது"
"உறுதிப்படுத்து"
"நம்பகமான சாதனத்தை அகற்று"
"முடிந்தது"
"நம்பகமான சாதனத்தை அமைக்க கம்பேனியன் ஆப்ஸைப் பயன்படுத்தவும். அமைவு முடிந்ததும், உங்கள் மொபைலை வாகனம் கண்டறிந்தால் உங்களின் பயனர் சுயவிவரத்தை அன்லாக் செய்ய இயலும்"
"1. உங்கள் மொபைலில் கம்பேனியன் ஆப்ஸைப் பதிவிறக்கவும்"
"2. சாதனங்களை இணைக்க உங்கள் மொபைலில் %1$s என்பதைத் தேர்வுசெய்யவும்"
"Smart Lock ஆப்ஸால் இந்தச் சாதனத்தின் பாதுகாப்பு அம்சங்களைக் கண்டறிய இயலாது. உங்கள் காரைப் பாதுகாக்க, நீங்கள் ஏற்கனவே அன்லாக் செய்திருந்தால் மட்டுமே, நம்பகமான சாதனங்களால் அதனை அன்லாக் செய்ய இயலும். வேறு யாராவது உங்கள் காரை வைத்திருந்தாலும்கூட, அருகில் இருக்கும்போது நம்பகமான சாதனங்களால் உங்கள் காரை அன்லாக் செய்ய இயலும்."
"%1$s என்ற சாதனத்தை நம்பகமான சாதனமாகச் சேர்த்தல்"
"நம்பகமான சாதனமாக %1$s சேர்க்கப்பட்டது."
"%1$s பதிவு செய்வதில் தோல்வி"
"நம்பகமான சாதனத்தைச் சேர்த்த பிறகு அடையாளச் சரிபார்ப்பு முறையை அமைக்க வேண்டும். உங்களிடம் நம்பகமான சாதனம் இல்லையெனில் அடையாளச் சரிபார்ப்பிற்காக உங்கள் சுயவிவரத்தை அணுக வேண்டிய அவசியம் ஏற்படும்."
"அகற்று"
"இணை"
"துண்டி"
"நீக்கு"
"அகற்று"
"ரத்துசெய்"
"பேக்ஸ்பேஸ் விசை"
"என்டர் விசை"
"டெமோவிலிருந்து வெளியேறு"
"டெமோ மோடிலிருந்து வெளியேறுதல்"
"இவ்வாறு செய்தால், டெமோ கணக்கு நீக்கப்படுவதோடு, சாதனமானது தரவின் ஆரம்பநிலைக்கு மீட்டமைக்கப்படும். எல்லாப் பயனர் தரவையும் இழப்பீர்கள்."
"டெமோவிலிருந்து வெளியேறு"
"நிராகரி"
"வாகனம் ஓட்டும்போது, இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது."
"வாகனம் ஓட்டும்போது, பயனரைச் சேர்க்க முடியாது."